Sunday, December 8, 2024
Homeசினிமாதிருமணத்தில் குடும்பத்துடன் நடிகை சமந்தா.. யாருக்கு கல்யாணம் தெரியுமா, இதோ

திருமணத்தில் குடும்பத்துடன் நடிகை சமந்தா.. யாருக்கு கல்யாணம் தெரியுமா, இதோ


சமந்தா

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் அடுத்ததாக Citadel: Honey Bunny எனும் வெப் தொடர் வருகிற நவம்பர் மாதம் வெளிவரவுள்ளது.



இந்த வெப் தொடரை ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள். இதை தொடர்ந்து நடிகை சமந்தா அடுத்ததாக நடிக்கவிருக்கும் படங்கள் குறித்தும் தகவல் வெளிவந்துள்ளது.

தளபதி 69 படத்தில் சமந்தா நடிக்கிறார் என சொல்லப்பட்டாலும், இதுவரை அதுகுறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளிவரும் என்றும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

திருமணத்தில் சமந்தா


நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்கள் உடனடியாக ரசிகர்கள் மத்தியில் வைரலாகும். அந்த வகையில் தற்போது சமந்தா தனது சகோதரரின் திருமணத்தில் கலந்துகொண்டுள்ளார்.

திருமணத்தில் குடும்பத்துடன் நடிகை சமந்தா.. யாருக்கு கல்யாணம் தெரியுமா, இதோ | Samantha Is Her Brother Wedding

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த பதிவு..



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments