Saturday, April 26, 2025
Homeசினிமாதிருமணம் ஆகி 4 மாதம் தான்.. ரகுல் ப்ரீத் கணவர் நஷ்டத்தால் 7 மாடி கட்டிடத்தை...

திருமணம் ஆகி 4 மாதம் தான்.. ரகுல் ப்ரீத் கணவர் நஷ்டத்தால் 7 மாடி கட்டிடத்தை விற்றுவிட்டாரா?


 தமிழ். தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களில் ஏராளமான படங்களில் நடித்து இருப்பவர் ரகுல் ப்ரீத். அவர் கடந்த ஜனவரி மாதம் அவரது நின்ற நாள் காதலர் ஜக்கி பக்னானி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

அவர்கள் கடந்த மாதம் தான் வெளிநாட்டுக்கு ஹனிமூன் ட்ரிப் சென்று இருந்தனர். அதன் புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆகி இருந்தது.

ஜக்கி பக்னானியின் அப்பா வாசு பக்னானி Pooja Entertainment என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.  

250 கோடி நஷ்டமா?

இந்த நிறுவனம் Bade Miyan Chote Miyan என்ற படத்தை சமீபத்தில் தயாரித்து இருந்தது. அந்த படம் உட்பட தயாரித்த படங்கள் அனைத்தும் சுமார் 250 கோடி நஷ்டம் ஏற்பட்டதால் சம்பளம் கொடுக்கவே முடியாமல் அந்த நிறுவனம் திணறியதாக செய்தி வெளியானது.

மேலும் ஏராளமான பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுவிட்டதாகவும், 7 மாடி கொண்ட அலுவலக கட்டிடத்தையும் விற்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

இருப்பினும் நாங்கள் கட்டிடத்தை விற்கவில்லை அது வதந்தி என வாசு பக்னானி பேட்டி கொடுத்து இருக்கிறார். 

திருமணம் ஆகி 4 மாதம் தான்.. ரகுல் ப்ரீத் கணவர் நஷ்டத்தால் 7 மாடி கட்டிடத்தை விற்றுவிட்டாரா? | Jackky Bhagnani Sell Mumbai Office 250 Crore Debt

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments