Monday, February 17, 2025
Homeசினிமாதி லயன் கிங் படத்திற்காக அர்ஜுன் தான் வாங்கிய சம்பளம்..

தி லயன் கிங் படத்திற்காக அர்ஜுன் தான் வாங்கிய சம்பளம்..


அர்ஜுன் தாஸ்

கைதி படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தமிழக மக்களின் மனதில் இடம்பிடித்தவர் அர்ஜுன் தாஸ். பின் அந்தகாரம், அநீதி, போர், ரசாவதி ஆகிய படங்களில் ஹீரோவாக நடிக்க துவங்கினார்.

கோலிவுட் திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள அர்ஜுன் தாஸ், சமீபத்தில் வெளிவந்த முஃபாசா: தி லயன் கிங் படத்திற்காக தமிழில் டப்பிங் பேசியிருந்தார். ஆம், இந்த படத்தில் வரும் கதாநாயகன் சிங்கம் முஃபாசாவின் குரலாக அர்ஜுன் தாஸ் இருந்தார்.

முஃபாசா: தி லயன் கிங் படத்திற்காக அர்ஜுன் தான் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Arjun Das Salary Mufasa The Lion King Movie

குரல் தான் இவருடைய வலிமை என்பதை நாம் அறிவோம். அதற்காக தான் ரசிகர்களிடம் தனி அடையாளம் இவருக்கு கிடைத்தது. அந்த குரல் தற்போது முஃபாசா: தி லயன் கிங் படத்தில் சிங்கத்திற்கு கொடுத்து மாஸ் காட்டியுள்ளார்.

சம்பளம் 

இந்த நிலையில், முஃபாசா: தி லயன் கிங் படத்திற்கு டப்பிங் பேசுவதற்காக அர்ஜுன் தாஸ் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க ரூ. 5 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறாராம்.

முஃபாசா: தி லயன் கிங் படத்திற்காக அர்ஜுன் தான் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Arjun Das Salary Mufasa The Lion King Movie

இந்நிலையில், முஃபாசா: தி லயன் கிங் படத்தில் டப்பிங் பேச ரூ. 5 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை சம்பளம் வாங்கியிருப்பார் என கூறப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments