நடிகர் அஜித்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அஜித். பல பிரபலங்கள் நடிப்பது, ரசிகர்களுடன் புகைப்படம் எடுப்பது, ஓய்வு எடுப்பது என இருப்பார்கள்.
ஆனால் அஜித் அப்படி கிடையாது, நான் படப்பிடிப்பிற்காக மற்ற நாடுகள் சென்றால் அங்கு எதாவது ஒரு விஷயத்தில் கவனம் செலுத்தி அதில் கலக்குகிறார்.
அப்படி அண்மையில் அஜர்பைஜானில் விடாமுயற்சி இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கியது. படப்பிடிப்பை தொடங்கிய கையோடு அஜித் துபாய் கார் ரேஸ் மைதானமும் சென்றுள்ளார்.
வைரல் வீடியோ
துபாயில் உள்ள பிரபல கார் ரேஸ் மைதானம் ஒன்றில் அஜித் பந்தய காரை அசுர வேகத்தில் ஓட்டியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில தினங்களுக்கு முன் வெளியாக தற்போது வீடியோ வெளியாகியுள்ளது.
அவர் எவ்வளவு கிலோ மீட்டர் வேகத்தில் காரை ஓட்டியுள்ளார் பாருங்க, இதோ வைரல் வீடியோ,
AK The Speed Merchant 🏎️🏎️
21st June #Ajithkumar #AK #Race pic.twitter.com/ugKLX7PlBm— Suresh Chandra (@SureshChandraa) June 26, 2024