விஜய் கெரியரில் மிகப்பெரிய ஹிட் ஆன படங்களில் ஒன்று துப்பாக்கி. இதில் விஜய்யின் இரண்டு தங்கைகளில் ஒருவராக நடித்து இருந்தவர் தீப்தி நம்பியார்.
அவர் தமிழில் மேலும் சில படங்களிலும் நடித்து இருக்கிறார். இருப்பினும் பெரிய அளவில் அவரால் ஜொலிக்க முடியவில்லை.
ஆளே மாறிட்டாரே..
தற்போது தீப்தி விஜய்யின் GOAT பார்க்க வந்திருக்கிறார். அவர் படம் பார்த்துவிட்டு கொடுத்த பேட்டி வைரல் ஆகி வருகிறது.
தற்போது அவர் ஆளே மாறி, அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிவிட்டாரே என நெட்டிசன்கள் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர்.