தமிழில் விஜய் நடித்து ஹிட் ஆன தெறி படம் தற்போது ஹிந்தியில் பேபி ஜான் என்ற பெயரில் ரீமேக் ஆகி இருக்கிறது. அட்லீ இந்த படத்தை தயாரித்து இருக்கிறார்.
விஜய் நடித்த ரோலில் வருண் தவான், சமந்தா நடித்த ரோலில் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்து இருக்கின்றனர்.
ட்ரெய்லர் இதோ..