நானி
தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நானி. 2008ஆம் ஆண்டு Ashta Chamma எனும் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
இதன்பின் தொடர்ந்து தெலுங்கில் நடித்து வந்த நடிகர் நானி, வெப்பம் படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார்.
இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த தசரா மற்றும் hi நானா ஆகிய இரு திரைப்படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
நானியின் மகன்
மேலும் தற்போது இவர் நடிப்பில் Saripodhaa Sanivaaram எனும் படம் உருவாகி வருகிறது.
கடந்த 2012ஆம் ஆண்டு அஞ்சனா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு அர்ஜுன் எனும் மகன் உள்ளார்.
இந்த நிலையில், நடிகர் நானி தனது மனைவி மற்றும் மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், நானியின் மகனா இது, எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க என கூறி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..