Thursday, December 26, 2024
Homeசினிமாதொகுப்பாளர் மாகாபா ஆனந்திற்கு நெருங்கிய நபர் மரணம்.. அவரே வெளியிட்ட வீடியோ

தொகுப்பாளர் மாகாபா ஆனந்திற்கு நெருங்கிய நபர் மரணம்.. அவரே வெளியிட்ட வீடியோ


மாகாபா ஆனந்த்

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர்ஸ்டார் தொகுப்பாளர் மாகாபா ஆனந்த். சூப்பர் சிங்கர், அது இது எது போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் தனது சின்னத்திரை பயணத்தை துவங்கினார். இதற்கு முன் ரேடியோ ஜாக்கியாகவும் வேலை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இடையில் சில திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். ஆனால், அவை யாவும் இவருக்கு பெரிதளவில் கைகொடுக்கவில்லை. சின்னத்திரையிலேயே தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். சூசன் ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்துகொண்ட மாகாபா ஆனந்திற்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.


தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக விஜய் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வரும் இவர் தற்போது Mr And Mrs சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தொகுப்பாளர் மாகாபா ஆனந்திற்கு நெருங்கிய நபர் மரணம்.. அவரே வெளியிட்ட வீடியோ | Makapa Anands Close Person Is Died

மரணம்



இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர் மாகாபா ஆனந்த். இந்த நிலையில், தனக்கு அண்ணன் ஸ்தானத்தில் இருக்கும் ஒருவர் மரணமடைந்துவிட்டார் என சோகத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.



இதோ அந்த வீடியோ..



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments