Sunday, November 3, 2024
Homeசினிமாதொழிலில் அடுத்தக்கட்டத்தை எட்டிய நடிகை நயன்தாரா

தொழிலில் அடுத்தக்கட்டத்தை எட்டிய நடிகை நயன்தாரா


நயன்தாரா

நடிகை நயன்தாரா, லேடி சூப்பர் ஸ்டாராக தமிழ் சினிமாவில் வலம் வரும் பிரபலம்.

தென்னிந்தியாவில் டாப் நாயகியாக வலம் வந்த இவர் அட்லீ இயக்கிய ஜவான் படத்தின் மூலம் இப்போது பாலிவுட் பக்கமும் சென்றுள்ளார்.

தமிழில் பிஸியாக நடித்துவரும் இவருக்கு ஹிந்தியில் நடிக்கவும் நிறைய பட வாய்ப்புகள் வந்துகொண்டிருப்பதாக கூறப்படுகிறது.


தொழில்

நயன்தாரா சினிமாவில் சம்பாதித்த பணத்தை தொழிலில் நிறைய முதலீடு செய்து வருகிறார். டீ விற்பனை நிறுவனம், நாப்கின் நிறுவனம் என முதலீடு செய்துள்ளவர் 9 Skin என்ற அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

தற்போது என்ன தகவல் என்றால் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி நடத்தும் நிறுவனத்தின் மூலம் தனது 9 Skin நிறுவனம் தயாரிக்கும் அழகு சாதன பொருட்களை விற்பனை செய்ய சமீபத்தில் நயன்தாரா ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. 

தொழிலில் அடுத்தக்கட்டத்தை எட்டிய நடிகை நயன்தாரா... மாஸ் தான் போங்க | Nayanthara Steps Into Next Level In Business



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments