Sunday, November 3, 2024
Homeசினிமாநடிகர் கவுண்டமணி பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் இந்த பிரபலம் யார் தெரிகிறதா?.. இந்த பிரபலத்தின் மகனா?

நடிகர் கவுண்டமணி பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் இந்த பிரபலம் யார் தெரிகிறதா?.. இந்த பிரபலத்தின் மகனா?


பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்களை நாம் வழக்கமாக பார்த்து வருகிறோம்.

சில பிரபலங்களின் சோலோ புகைப்படங்கள் வெளியாகும், நிறைய பிரபலங்கள் அப்போது ஸ்டாராக இருந்த நடிகர்களுடன் எடுத்த போட்டோஸ் வெளியாகும். அப்படி இப்போதும் ஒரு பிரபலத்தின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

யார் இவர்


தற்போது கவுண்டமணியுடன் ஒரு பிரபல நடிகர் இருக்கும் புகைப்படம் தான் வைரலாகி வருகிறது. இந்த நடிகர் பிரபல நடிகரின் மகன், இவரும் சினிமாவில் நடிக்க களமிறங்கினார்.

ஆனால் பெரிய அளவில் சொல்லும் அளவிற்கு படங்கள் அமையவில்லை. தற்போது அவ்வளவாக படங்களும் இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகர் நடிப்பது இல்லை.

வேறுயாரும் இல்லை, இப்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தி வரும் சத்யராஜ் அவர்களின் மகன் சிபி சத்யராஜ் தான். 

நடிகர் கவுண்டமணி பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் இந்த பிரபலம் யார் தெரிகிறதா?.. இந்த பிரபலத்தின் மகனா? | Who Is This Actor Sitting With Goundamani



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments