Tuesday, January 14, 2025
Homeசினிமாநடிகர் பாபி சிம்ஹாவின் மகன் மற்றும் மகளா இது! எப்படி வளர்ந்துவிட்டார்கள் பாருங்க

நடிகர் பாபி சிம்ஹாவின் மகன் மற்றும் மகளா இது! எப்படி வளர்ந்துவிட்டார்கள் பாருங்க


பாபி சிம்ஹா

தமிழ் சினிமாவில் பிரபல நட்சத்திரங்களில் ஒருவர் நடிகை பாபி சிம்ஹா. கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் வெளிவந்த ஜிகர்தண்டா படத்தின் மூலம் பிரபலமானார். இப்படத்திற்காக தேசிய விருதும் கிடைத்தது.



கடந்த ஆண்டு பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த சலார் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். மேலும் சமீபத்தில் வெளிவந்த இந்தியன் 2 திரைப்படத்திலும் நடிகர் பாபி சிம்ஹாவிற்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டு இருந்தது.

நடிகர் பாபி சிம்ஹாவின் மகன் மற்றும் மகளா இது! எப்படி வளர்ந்துவிட்டார்கள் பாருங்க | Bobby Simha Daughter And Son Photo

இவர் நடிகை ரேஷ்மி மேனன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் இணைந்து உறுமீன் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்கள். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

நடிகர் பாபி சிம்ஹாவின் மகன் மற்றும் மகளா இது! எப்படி வளர்ந்துவிட்டார்கள் பாருங்க | Bobby Simha Daughter And Son Photo

பாபி சிம்ஹாவின் குடும்பம்

இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் பாபி சிம்ஹாவின் மனைவி நடிகை ரேஷ்மி மேனன் தனது கணவர், மகள் மற்றும் மகனுடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், பாபி சிம்ஹாவின் மகன் மற்றும் மகளா இது, நன்றாக வளர்ந்துவிட்டார்களே என கூறி வருகிறார்கள்.


இதோ அந்த புகைப்படம்..

நடிகர் பாபி சிம்ஹாவின் மகன் மற்றும் மகளா இது! எப்படி வளர்ந்துவிட்டார்கள் பாருங்க | Bobby Simha Daughter And Son Photo

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments