நடிகர், இயக்குனர் என பல திறமைகளை கொண்டவர் பார்த்திபன். அவர் சமீபத்தில் டீன்ஸ் என்ற படத்தை இயக்கி இருந்தார்.
பார்த்திபன் தனது அலுவலகத்தில் இருந்த 12 சவரன் நகையை காணவில்லை என சமீபத்தில் போலீசில் புகார் அளித்து இருக்கிறார்.
திருடியது யார்?
பார்த்திபன் புகார் அளித்த மறுநாளே புகாரை வாபஸ் வாங்கி இருக்கிறார்.
அந்த நகையை அலுவலகத்தில் வேலை செய்யும் நபரே திருடியதும், தற்போது அதை திருப்பி கொடுத்துவிட்டு மன்னிப்பு கேட்டதால் பார்த்திபன் வழக்கை வாபஸ் பெற்று இருக்கிறார்.