விஜய் – த்ரிஷா
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த கோட் திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.
உலகளவில் ரூ. 455 கோடி வசூல் செய்தது என படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். விஜய்யுடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் நடிகை த்ரிஷா.
கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி மற்றும் லியோ என ஐந்து படங்களில் விஜய் – த்ரிஷா இணைந்து ஜோடியாக நடித்துள்ளனர். அதே போல் கடைசியாக வெளிவந்த கோட் படத்தில் விஜய்யுடன் இணைந்து ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார் த்ரிஷா.
த்ரிஷா சொன்ன வார்த்தை
இந்த நிலையில், விழா ஒன்றில் நடிகர் விஜய் எப்படிப்பட்டவர் என்று நடிகை த்ரிஷாவிடம் கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு “நடிகர் விஜய் ஒரு silent charmer” என த்ரிஷா கூறியுள்ளார். இது பழைய வீடியோவாக இருந்தாலும் தற்போது ரசிகர்கள் மத்தியில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..
He is a silent charmer ❤️❤️❤️
He has that mysterious charm ❤️🔥❤️🔥❤️🔥#TheGreatestOfAllTime #GOAT @actorvijay #Thalapathy69 #Garime #Trisha pic.twitter.com/0vBMbFPitY
— ☬⚚S̶l̶a̶y̶e̶r̶⚚☬ (@thalapathyforev) October 10, 2024