Monday, January 13, 2025
Homeசினிமாநடிகை எமி ஜாக்சனா இது, ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே, பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளாரா?... லேட்டஸ்ட்...

நடிகை எமி ஜாக்சனா இது, ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே, பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளாரா?… லேட்டஸ்ட் போட்டோ


எமி ஜாக்சன்

மாடலிங் துறையில் தனது பயணத்தை தொடங்கி கடந்த 2010ம் ஆண்டு வெளியான மதராசப்பட்டினம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன்.

இப்படம் அவருக்கு கொடுத்த மிகப்பெரிய ரீச் ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் பிஸியாக நடித்து வந்தார்.

தமிழில் தாண்டவம், ஐ, தங்கமகன், தெறி, கெத்து, 2.0 என தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார்.


திருமணம்

பிஸியாக நடித்து வந்தவர் கடந்த 2019ம் ஆண்டு ஜார்ஜ் என்பவரை காதலிக்க திருமணத்திற்கு முன்பே Andreas என்ற ஆண் குழந்தையை பெற்றார். பின்னர் அவருடன் பிரேக் கப் ஆக தற்போது நடிகர் எட் வெஸ்ட்விக் என்பவரை டேட்டிங் செய்து வருகிறார்.

விரைவில் இவர்களுக்கு திருமணம் நடக்க இருக்கிறது, கடந்த ஜனவரி மாதம் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

இந்த நிலையில் நடிகை எமி ஜாக்சன் லேட்டஸ்ட் புகைப்படம் பார்த்த ரசிகர்கள் ஏஞ்சலினா ஜோலி போல் உள்ளார்.

பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளாரா, ஆனால் மதராசப்பட்டினம் படத்தில் பார்த்த எமி ஜாக்சன் தான் அழகு என ரசிகர்கள் கமெண்ட் செய்கிறார்கள். 

நடிகை எமி ஜாக்சனா இது, ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே, பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளாரா?... லேட்டஸ்ட் போட்டோ | Actress Amy Jackson New Transformation Look



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments