Monday, December 9, 2024
Homeசினிமாநடிகை காதல் சந்தியாவின் மகளா இவர், நன்றாக வளர்ந்துவிட்டாரே.. லேட்டஸ்ட் போட்டோ

நடிகை காதல் சந்தியாவின் மகளா இவர், நன்றாக வளர்ந்துவிட்டாரே.. லேட்டஸ்ட் போட்டோ


நடிகை சந்தியா

தமிழ் சினிமாவில் வெற்றியடைந்த காதலை மையப்படுத்திய படங்களில் ஒன்று தான் காதல்.

பரத் மற்றும் சந்தியா ஜோடியாக நடித்த இந்த படம் சூப்பர் ஹிட். இப்படத்திற்கு பிறகு சந்தியா டிஷ்யூம் படத்தில் நடிக்க அதோடு மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து வந்தார்.

ஒருகட்டத்தில் இவருக்கு சரியான பட வாய்ப்புகள் அமையாமல் போக ஐடி பொறியாளர் வெங்கட் சந்திரசேகரன் என்பவரை திருமணம் செய்து செட்டில் ஆனார்.


நடிகையின் மகள்


திருமணத்திற்கு பிறகு சினிமா பக்கமே வராமல் இருந்த சந்தியாவின் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருவது வழக்கம்.

அப்படி அவரது மகளின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாக அதைப்பார்த்த ரசிகர்கள் சந்தியா மகளா இவர் நன்றாக வளர்ந்துவிட்டாரே என கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ சந்தியாவின் குடும்ப போட்டோ, 

நடிகை காதல் சந்தியாவின் மகளா இவர், நன்றாக வளர்ந்துவிட்டாரே.. லேட்டஸ்ட் போட்டோ | Actress Kadhal Sandhya Family Photo Goes Viral

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments