நடிகை சமந்தா தென்னிந்திய சினிமாவில் படுபிஸியான ஹீரோயின்களில் ஒருவர். அவர் தற்போது Citadel: Honey Bunny என்ற சீரிஸில் நடித்து வருகிறார்.
அமேசானில் வெளியாக இருக்கும் அந்த தொடரில் அவர் வருண் தவான் உடன் நடித்து வருகிறார்.
காயம்
சமந்தா தற்போது ஷூட்டிங்கில் பங்கேற்றபோது கையில் காயம் ஏற்பட்டு இருக்கிறது.
அதன் போட்டோவை வெளியிட்டு ‘காயங்கள் இல்லாமல் ஆக்ஷன் ஸ்டார் ஆக முடியாதா’ என அவர் கேட்டிருக்கிறார்.