சமந்தாவின் முன்னாள் கணவர் நடிகர் நாக சைதன்யாவுக்கு இன்னும் சில தினங்களில் நடிகை சோபிதா துளிபாலா உடன் திருமணம் நடைபெற இருக்கிறது.
அவர்கள் நிச்சயதார்த்தம் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நிலையில் தற்போது ஹைதராபாத்தில் இருக்கும் அன்னபூர்ணா ஸ்டூடியோவில் திருமணம் நடைபெற இருக்கிறது.
ஹல்தி
தற்போது சோபிதாவின் வீட்டில் திருமண கொண்டாட்டம் கலைக்கட்ட தொடங்கி இருக்கிறது.
இன்று நடந்த ஹல்தி கொண்டாட்டத்தின் போது எடுத்த ஸ்டில்களை சோபிதா வெளியிட்டு இருக்கிறார்.