Tuesday, February 18, 2025
Homeசினிமாநடிகை த்ரிஷாவின் பாஸ்போர்ட் பார்த்துள்ளீர்களா.. அதில் எப்படி இருக்கிறார் பாருங்க

நடிகை த்ரிஷாவின் பாஸ்போர்ட் பார்த்துள்ளீர்களா.. அதில் எப்படி இருக்கிறார் பாருங்க


த்ரிஷா

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார் த்ரிஷா. தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய அளவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார்.

கடந்த ஆண்டு விஜய்யுடன் லியோ படத்தில் நடித்திருந்த த்ரிஷா, தற்போது அஜித்துடன் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். மேலும் கமல், சிம்பு இணைந்து நடித்து வரும் தக் லைஃப் படத்திலும் நடித்துள்ளார்.

நடிகை த்ரிஷாவின் பாஸ்போர்ட் பார்த்துள்ளீர்களா.. அதில் எப்படி இருக்கிறார் பாருங்க | Trisha Passport Photo Gone Viral

மேலும் மலையாளத்தில் மோகன்லாலுடன் ராம், தெலுங்கிலும் சிரஞ்சீவியுடன் விஸ்வம்பரா என பிசியாக இருக்கிறார்.

த்ரிஷாவின் பாஸ்போர்ட்

இந்த நிலையில், நடிகை த்ரிஷாவின் பாஸ்போர்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், நடிகை த்ரிஷாவா இது, ஆள் அடையாளமே தெரியவில்லையே என கூறி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..

நடிகை த்ரிஷாவின் பாஸ்போர்ட் பார்த்துள்ளீர்களா.. அதில் எப்படி இருக்கிறார் பாருங்க | Trisha Passport Photo Gone Viral

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments