நடிகை மியா ஜார்ஜ்
ஆர்யாவின் தம்பி சத்யா நடிப்பில் வெளியான அமர காவியம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மியா ஜார்ஜ். இப்படத்திற்கு பிறகு, இன்று நேற்று நாளை, வெற்றிவேல், எமன் உள்ளிட்ட படங்களில் நடித்து சில காலம் தமிழ் திரையுலகில் நடிகையாக வளம் வந்தார்.
ஆனால், எமன் படத்திற்கு பிறகு நடிகை மியா ஜார்ஜுக்கு, பெரிதாக எந்த ஒரு பட வாய்ப்பும் தமிழில் கிடைக்கவில்லை. ஆனால், மலையாள திரையுலகில் சிறந்த நடிகையாக விளங்கி, பல திரைப்படங்கள் நடித்து வருகிறார் நடிகை மியா ஜார்ஜ்.
மியா ஜார்ஜ்ம் மகன்
கடந்த 2020ஆம் ஆண்டு நடிகை மியா ஜார்ஜுக்கு, அஸ்வின் என்பருடன் திருமணம் நடந்தது. இந்த காதல் தம்பதிக்கு தற்போது ஒரு அழகிய ஆண் குழந்தையும் உள்ளது.
இந்த நிலையில், தனது மகனுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை நடிகை மியா ஜார்ஜ் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும், நடிகை மியா ஜார்ஜின் மகனா இது! நன்றாக வளர்ந்துவிட்டாரே என கூறி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..