90களில் தமிழ் சினிமாவில் கனவு கன்னியாக வலம் வந்தவர் ரம்பா. அவருக்கு ஒரு பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது.
ரம்பா திருமணத்திற்கு பிறகு கனடாவில் செட்டில் ஆகிவிட்டார். அவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். குடும்பத்தை கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதால் ரம்பா சினிமாவில் இருந்து முழுமையாக விலகிவிட்டார்.
மகள் லேட்டஸ்ட் போட்டோ
ரம்பாவின் மூத்த மகள் லான்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சிலவற்றை அவர் வெளியிட்டு இருக்கிறார்.
மகள் இவ்வளவு வளர்ந்துவிட்டாரே என பலரும் பார்த்து ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர். ரம்பா போல அவரது மகளும் விரைவில் ஹீரோயினாக நடிக்கலாம் என்றும் நெட்டிசன்கள் கமெண்டில் கூறி வருகின்றனர்.