ரம்யா கிருஷ்ணன்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நாயகியாக நடித்து இப்போது சினிமாவில் முக்கிய பிரபலமாக வலம் வருபவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.
கதாநாயகியாக மட்டும் இல்லாமல் வில்லி, குணச்சித்திர நடிகை என பன்முக தன்மை கொணட ரம்யா கிருஷ்ணனுக்கு இப்போதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள்.
ரம்யா கிருஷ்ணன் நடிப்பில ஏராளமான ஹிட் படங்கள இருந்தாலும் அவருக்கு பெரிய ரீச் கொடுத்த படம் ரஜினியின் படையப்பா தான், அதன்பிறகு பாகுபலி படத்தில் அவர் நடித்த சிவகாமி கதாபாததிரத்தாலும் அதிகம் பிரபலம் அடைந்தார்.
200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் சின்னததிரையிலும் கலக்கியுள்ளார்.
சொத்து மதிப்பு
கடந்த 30 ஆண்டுகளாக சினிமா, சீரியல் என பிஸியாக இருந்து வரும் ரம்யா கிருஷ்ணனின் சொத்து மதிப்பு ரூ. 98 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.
கடந்த ஜுன் 12ம் தேதி ரம்யா கிருஷ்ணன-கிருஷ்ண வம்சியின் 21 திருமண நாள் வந்துள்ளது, இருவரும் கோலாகலமாக கொண்டாடியுள்ளார்கள்.
இந்த நிலையில் தான் நடிகை ரம்யா கிருஷ்ணனின் திருமண புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. இதோ,