சின்னத்திரை நடிகையாக இருந்து அதன் பின் படங்களில் நடிக்க தொடங்கி தற்போது தமிழில் வேகமாக வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் வாணி போஜன்.
அவர் இதுவரை ஹோம்லியாக தான் படங்களில் நடித்து வருகிறார். நிஜத்திலும் அவர் எடுக்கும் போட்டோஷூட்டும் ஹோம்லியாக தான் இருக்கும்.
கிளாமர்
ஆனால் தற்போது வாணி போஜன் வேற லெவல் கிளாமர் காட்டி போட்டோஷூட் எடுத்து இருக்கிறார்.
அந்த ஸ்டில்களை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர். புகைப்படங்கள் இதோ.