பிரபல ஜோடி
தமிழ் சினிமாவில் நாம் பார்த்து ரசித்த ஜோடிகள் நிஜத்தில் இணைவது வழக்கமான ஒரு விஷயம் தான். அப்படி மலையாள சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடிய ஒரு ஜோடி பகத் பாசில் மற்றும் நஸ்ரியா.
வயது வித்தியாசம் அதிகம் என்றாலும் காதலால் இணைந்தார்கள்.
நடிகர் பகத் பாசிலின் பிறந்தநாள் முடிந்துள்ள நிலையில் அவர் தனது மனைவியும், நடிகையுமான நஸ்ரியாவுடன் எடுத்த அழகிய புகைப்படங்கள் இதோ,