Monday, March 24, 2025
Homeசினிமாநம்ம ஏ.ஆர். ரஹ்மான்-ஆ இது! சிறு வயதில் அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்

நம்ம ஏ.ஆர். ரஹ்மான்-ஆ இது! சிறு வயதில் அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்


ஏ.ஆர். ரஹ்மான்

இசைப்புயல் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் ஏ.ஆர். ரஹ்மான். ரோஜா படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான ரஹ்மான், 30 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் பயணித்து கொண்டு இருக்கிறார்.

இவர் இசையில் ஒரு படம் உருவாகிறது என்றால், அதுவே அப்படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகரித்துவிடும். 2 ஆஸ்கர், 7 தேசிய விருது புகழின் உச்சத்தை அடைந்த நிலையில், மிகவும் சிம்பிளாக இருக்கிறார் என திரை வட்டாரத்தில் கூறுவார்கள்.

நேற்று திடீரென இவருடைய விவாகரத்து செய்தி வெளிவந்து அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. சைரா பானு என்பவரை 1995ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

நம்ம ஏ.ஆர். ரஹ்மான்-ஆ இது! சிறு வயதில் அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் | Ar Rahman With His Mother Rare Photo

29 ஆண்டுகள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், தற்போது இவர்களுடைய பிரிவு பலரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

தாயுடன் ஏ.ஆர். ரஹ்மான் 

திரையுலக பிரபலங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், தனது அம்மாவுடன் சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

Gallery

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments