Monday, February 17, 2025
Homeசினிமாநயன்தாராவா? அனுஷ்காவா? பிரபல நடிகர் கூறிய

நயன்தாராவா? அனுஷ்காவா? பிரபல நடிகர் கூறிய


காஃபி வித் டிடி

பதில்

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சி காபி வித் டிடி. இந்த நிகழ்ச்சி தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆகவில்லை என்றாலும், இந்த நிகழ்ச்சியின் பழைய வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் அவ்வப்போது வைரலாகும்.

அந்த வகையில் நடிகர் ஆர்யா மற்றும் நடிகை அனுஷ்கா இருவரும் இரண்டாம் உலகம் படத்தின் ப்ரோமோஷனுக்காக காஃபி வித் டிடி

நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.

நயன்தாராவா? அனுஷ்காவா? 

அப்போது தொகுப்பாளினி டிடி “கிரீடம் ஒன்றை உங்களிடம் கொடுத்து Miss beautifull என்கிற பட்டத்தை தரவேண்டும் என்றால், நயன்தாரா அல்லது அனுஷ்கா இவர்கள் இருவரில் யாருக்கு நீங்கள் தருவீர்கள்” என கேள்வி கேட்டார்.

நயன்தாராவா? அனுஷ்காவா? பிரபல நடிகர் கூறிய | Arya Answered Nayanthara Or Anushka Question

இதற்கு பதில் கொடுத்த ஆர்யா, சிறுது யோசித்து விட்டு பக்கத்தில் அனுஷ்கா இருந்தாலும் கூட, “Miss beautifull நடிகை நயன்தாராவிற்கு தான் தருவேன்” என கூறிவிட்டார்.

நயன்தாராவா? அனுஷ்காவா? பிரபல நடிகர் கூறிய | Arya Answered Nayanthara Or Anushka Question

அனுஷ்காவிற்கு தரமாடீங்களா என தொகுப்பாளினி டிடி கேட்க, யாரவது ஒருவருக்கு தானே தரவேண்டும், என ஆர்யா கூறுகிறார். பின் அதிகமா அடி எங்க விழும் என தெரிந்துகொண்டு தான், ஆர்யா நயன்தாராவிற்கு கொடுக்கிறார் என அனுஷ்கா விளையாட்டாக கூறுகிறார்.



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments