Monday, February 17, 2025
Homeசினிமாநயன்தாராவை விட இரண்டு மடங்கு விலை.. நாக சைதன்யா திருமண வீடியோவுக்கு ஏன் இத்தனை கோடி...

நயன்தாராவை விட இரண்டு மடங்கு விலை.. நாக சைதன்யா திருமண வீடியோவுக்கு ஏன் இத்தனை கோடி தெரியுமா


நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோரின் திருமண வீடியோ கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. நெட்பிலிக்ஸ் தளத்தில் அந்த வீடியோ வெளியிடப்பட்ட நிலையில், அதில் நானும் ரௌடி தான் பட காட்சிகள், பாடல்களை பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என நயன்தாரா புகார் கூறி இருந்தார்.

நயன்தாரா திருமண வீடியோவை நெட்பிலிக்ஸ் 25 கோடி ரூபாய்க்கு வாங்கியதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நாக சைதன்யா திருமணம்

இந்நிலையில் வரும் நவம்பர் மாதம் 4ம் தேதி நடைபெற இருக்கும் நாக சைதன்யா சோபிதா திருமண வீடியோவை நெட்பிலிப்ஸ் தற்போது வாங்கிவிட்டதாம்.

அதற்காக 50 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

நயன்தாராவை விட இரண்டு மடங்கு விலை.. நாக சைதன்யா திருமண வீடியோவுக்கு ஏன் இத்தனை கோடி தெரியுமா | Naga Chaitanya Sobhita Wedding Sold To Netflix

அதிக விலை ஏன்

நயன்தாரா வீடியோவுக்கு கொடுக்கப்பட்ட பணத்தை விட நாக சைதன்யா திருமணத்திற்கு இரண்டு மடங்கு தொகை கிடைத்தது ஏன் தெரியுமா?

இந்த திருமணம் 8 மணி நேரம் நடைபெற இருக்கிறதாம். பாரம்பரிய முறைப்படி நடைபெறும் தெலுங்கு திருமணம் என்பதால் இந்த அளவுக்கு நெட்பிலிக்ஸ் நிறுவனம் பணம் கொடுத்து இருப்பதாக தெரிகிறது.
 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments