Monday, February 17, 2025
Homeசினிமாநயன்தாரா சின்ன ஹோட்டலில் கூட்டத்தோடு கூட்டமாக சாப்பிட்ட வீடியோ.. விக்கி செய்த காரியம்

நயன்தாரா சின்ன ஹோட்டலில் கூட்டத்தோடு கூட்டமாக சாப்பிட்ட வீடியோ.. விக்கி செய்த காரியம்


நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமண ஆவணபடம் சமீபத்தில் நெட்பிலிக்ஸ் தளத்தில் வெளியாகி இருந்தது.

ரிலீஸுக்கு முன் தனுஷ் மீது நயன்தாரா சொன்ன புகார்களும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி அந்த ஆவணப்படத்துக்கு பெரிய விளம்பரமாக அமைந்தது.

கூட்டத்தில் அமர்ந்து சாப்பிட்ட நயன்தாரா

நடிகை நயன்தாரா பிறந்தநாள் அன்று விக்னேஷ் சிவன் உடன் அவர் வட இந்தியாவில் ட்ரிப்பில் இருக்கிறார்.

இந்நிலையில் நயன்தாரா மற்றும் விக்கி இருவரும் ஒரு கூட்டமான சின்ன ஹோட்டலில் எல்லோருக்கும் நடுவில் அமர்ந்து சாப்பிடும் வீடியோ வெளியாகி இருக்கிறது.

விக்னேஷ் சிவன் தான் அந்த வீடியோவை வெளியிட்டு ‘கடந்த சில வருடங்களில் இது தான் சின்ன அளவில் நயன்தாரா பிறந்தநாள் கொண்டாடியது’ என குறிப்பிட்டு இருக்கிறார்.

“t was the best birthday dinner ever, it felt so real n normal” என நயன்தாரா கமெண்ட் செய்து இருக்கிறார்.  



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments