நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடிக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு உயிர் மற்றும் உலகம் என பெயர் சூட்டி இருக்கின்றனர்.
நயன்தாரா ஷூட்டிங் இல்லாத நேரத்தில் மகன்கள் உடன் தான் எப்போதும் செலவிட்டு வருகிறார். மேலும் வெளிநாட்டுக்கு சென்றாழும் மகன்களை உடன் அழைத்துக்கொண்டு தான் செல்கிறார்.
மகன்கள் பிறந்தநாள்
மகன்கள் உயிர் மற்றும் உலகம் ஆகியோருக்கு இன்று இரண்டாவது பிறந்தநாள் என்பதால் அதை விக்கி – நயன் ஜோடி கொண்டாடி இருக்கின்றனர்.
இன்ஸ்டாவில் அவர்கள் மகன்களை பற்றி மிக உருக்கமாக பதிவிட்டு இருக்கின்றனர். இதோ..