Tuesday, February 18, 2025
Homeசினிமாநயன்தாரா, விக்னேஷ் சிவன் மீது வழக்கு.. தனுஷ் எடுத்த அதிரடி முடிவு

நயன்தாரா, விக்னேஷ் சிவன் மீது வழக்கு.. தனுஷ் எடுத்த அதிரடி முடிவு


நயன்தாரா, தனுஷ் சர்ச்சை

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் நடிகை நயன்தாரா, தனுஷ் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த அறிவிக்கை வெளிவந்த நிலையில், பெரும் சர்ச்சை உருவானது.

தனது திருமண ஆவணப்படத்தில் நானும் ரவுடி தான் படத்தின் காட்சிகளை பயன்படுத்த, படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் NOC தரவில்லை என கூறி, இந்த அறிக்கையை வெளியிட்டு இருந்தார். அதில், தனுஷை கடுமையாக சாடியும் இருந்தார் நயன்தாரா.

நயன்தாரா, விக்னேஷ் சிவன் மீது வழக்கு.. தனுஷ் எடுத்த அதிரடி முடிவு | Dhanush Filed Case Against Nayanthara

தனுஷ் அனுமதிக்க கொடுக்காத நிலையிலும், தனது திருமண ஆவணப்படத்தில், நானும் ரவுடி தான் படத்தின் காட்சிகளை பயன்படுத்தி இருந்தார்.

நயன்தாரா, விக்னேஷ் சிவன் மீது வழக்கு

இந்த நிலையில், தனது தயாரிப்பில் உருவான நானும் ரவுடி தான் படத்தின் காட்சிகளை, தனது அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதற்காக, நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார் தனுஷ். சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை தனுஷ் தொடர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நயன்தாரா, விக்னேஷ் சிவன் மீது வழக்கு.. தனுஷ் எடுத்த அதிரடி முடிவு | Dhanush Filed Case Against Nayanthara

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments