பெரிய நகரங்கள் தொடங்கி சின்ன ஊர்கள் வரை மக்களுக்கு முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக இருந்து வருவது தியேட்டர்கள் தான்.
ஒடிடியின் ஆதிக்கம் அதிகரித்து இருப்பதால் தியேட்டர் வரும் மக்கள் கூட்டம் குறைந்து வருகிறது. இருப்பினும் தியேட்டரில் கிடைக்கும் experienceகாகவே படம் பார்க்க வருபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
தற்போது நாகப்பட்டினத்தில் இருக்கும் சிறந்த தியேட்டர்கள் பற்றி பார்க்கலாம்.
பாண்டியன் டாக்கீஸ்
நாகப்பட்டினத்தில் டாடா நகர் பகுதியில் அமைந்திருக்கிறது இந்த தியேட்டர்.
மிக பழமையான இந்த தியேட்டரை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு renovate செய்து இரண்டு ஸ்கிரீன்கள் உடன் திறந்து இருக்கிறார்கள்.
தேவி தியேட்டர்
இந்த தியேட்டர் தற்போது தற்காலிகமாக மூடப்பட்டு இருக்கிறது. மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் திறக்கப்படும் என கூறப்படுகிறது.
இருப்பினும் எப்போது திறக்கட்டும் என்பது பற்றிய உறுதியான தகவல் இல்லை.