நடிகர் நாக சைதன்யா மற்றும் சோபிதா ஆகியோரின் திருமணம் இன்று குடும்பத்தினர் முன்னிலையில் நடந்து முடிந்து இருக்கிறது.
இதில் தெலுங்கு சினிமா நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டு இருக்கின்றனர்.
புகைப்படங்கள்
திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இதோ..