நட்சத்திர ஜோடிகள் லிஸ்டில் பலரும் இணைகிறார்கள், நிறைய பேர் வெளியேறுகிறார்கள், அதாவது விவாகரத்து பெற்று பிரிகிறார்கள்.
அப்படி அண்மையில் புதியதாக இணைந்துள்ள நட்சத்திர ஜோடி நாக சைத்தன்யா மற்றும் சோபிதா. இவர்களின் திருமணம் கோலாகலமாக அண்மையில் நடந்து முடிந்துள்ளது.
இந்த புதிய ஜோடிக்கு அனைவரும் வாழ்த்து கூறி வர நாம் நடிகை சோபிதாவின் சில சூப்பரான புகைப்படங்களை காண்போம்.