நடிகை சோபிதா
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என பல மொழிகளில் படங்கள் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை சோபிதா.
தற்போது தென்னிந்திய சினிமாவில் ஹாட் டாப்பிக் நாயகியாக வலம் வருகிறார், காரணம் இவருக்கும், நடிகர் நாக சைத்தன்யாவிற்கு மிகவும் சிம்பிளான முறையில் உறவினர்கள் மட்டும் சூழ நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
நிச்சயதார்த்த புகைப்படங்களை நாகர்ஜுனா தனது சமூக வலைதளத்தில் பதிவிட வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
விரைவில் திருமணம் செய்யப்போகும் நடிகை சோபிதாவின் அழகிய புகைப்படங்கள் இதோ,