Monday, February 17, 2025
Homeசினிமாநானும் ரௌடி தான்.. தனுஷ் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தப்பட்ட வீடியோக்கள்! மீடியாவுக்கு திரையிடப்பட்ட முழு படம்

நானும் ரௌடி தான்.. தனுஷ் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தப்பட்ட வீடியோக்கள்! மீடியாவுக்கு திரையிடப்பட்ட முழு படம்


நடிகர் தனுஷ் பற்றி நயன்தாரா நேற்று வெளியிட்ட கடிதம் தமிழ் சினிமா துறையை கடும் அதிர்ச்சியாக்கியது. தனது திருமணத்தின் ஆவண படத்தில் நானும் ரௌடி தான் படத்தின் பாடல், காட்சிகளை பயன்படுத்த அனுமதி கேட்டு இரண்டு வருடங்களாக போராடியதாகவும், அதை அவர் சொந்த வெறுப்பால் தரவில்லை என நயன்தாரா குற்றம் சாட்டி இருந்தார்.

தனுஷை தாக்கி நயன்தாரா வெளியிட்ட கடிதத்திற்கு தற்போது வரை தனுஷ் தரப்பு எந்த பதிலும் தரவில்லை.

இடம்பெற்ற காட்சிகள்

இந்நிலையில் நயன்தாராவின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட Nayanthara: Beyond the Fairy Tale ஆவணப்படம் இன்று பத்திரிக்கையாளர்களுக்கு திரையிடப்பட்டது.

அதில் தனுஷ் அனுமதி இல்லாமலேயே நானும் ரௌடி தான் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்கள் மற்றும் 10 கோடி கேட்டதாக கூறப்பட்ட 3 நொடி வீடியோ ஆகியவையும் இடம்பெற்று இருக்கிறது.
 

நானும் ரௌடி தான்.. தனுஷ் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தப்பட்ட வீடியோக்கள்! மீடியாவுக்கு திரையிடப்பட்ட முழு படம் | Nayanthara Uses Videos Without Dhanush Permission

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments