Sunday, November 3, 2024
Homeசினிமாநான் கங்குவா படத்தில் நடித்ததற்கான காரணமே இதுதான்... ஓபனாக கூறிய சூர்யா

நான் கங்குவா படத்தில் நடித்ததற்கான காரணமே இதுதான்… ஓபனாக கூறிய சூர்யா


கங்குவா

வரும் நவம்பர் 14ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் கங்குவா.

10க்கும் மேற்பட்ட மொழிகளில் ரிலீசாக இருக்கும் இப்படத்தில் ஏஐ மூலம் அனைத்து மொழிகளிலும் சூர்யாவின் வாய்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 26ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடக்க இருக்கிறது.

சூர்யா பதில்


கங்குவா படத்தில் நான் நடிக்க காரணமே இதன் வெளிப்பாடு தான்.

இயக்குனர் சிவா விஷுவலாக சிறப்பான படங்களை எடுக்கும் திறமை கொண்டவர். கங்குவா படத்தை தொடர்ந்து 170 நாட்கள் எடுத்தார், மிகவும் கடினமான பல செயல்பாடுகளை இந்த படப்பிடிப்பின் போது படக்குழுவினர் மேற்கொண்டனர்.

இந்த படத்திற்கான லவ் ரசிகர்களிடம் இருந்து திரும்பவும் தனக்கு படத்தின் வெற்றியாக கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளதாக கூறியுள்ளார். 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments