Sunday, November 3, 2024
Homeசினிமாநீங்க வந்துடுங்க.. அமரன் படம் பார்த்துவிட்டு சிவகார்த்திகேயனுக்கு வந்த பெரிய ஆஃபர்

நீங்க வந்துடுங்க.. அமரன் படம் பார்த்துவிட்டு சிவகார்த்திகேயனுக்கு வந்த பெரிய ஆஃபர்


சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் நாளை ரிலீஸ் ஆகிறது. மேஜர் முகுந்த் வரதராஜன் என்பவரது நிஜமான வாழ்க்கை கதை தான் இந்த படம்.

முகுந்த் ஆக சிவகார்த்திகேயன் நடிக்க, மனைவி இந்து ரோலில் சாய் பல்லவி நடித்து இருக்கிறார். முழு படத்தையும் சமீபத்தில் உண்மையான ஆர்மிக்கு ஸ்பெஷல் ஷோ மூலம் போட்டு காட்டி இருக்கின்றனர்.

நீங்க வந்துடுங்க

அப்போது படத்தை பார்த்து முடித்த ஆர்மி அதிகாரிகள் நீங்கள் வேறு தொழிலில் இருக்கீங்க, ஆர்மிக்கு வந்து சேந்துடுங்க என கூறினார்களாம்.

அது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு என சிவகார்த்திகேயன் கூறி இருக்கிறார். 

நீங்க வந்துடுங்க.. அமரன் படம் பார்த்துவிட்டு சிவகார்த்திகேயனுக்கு வந்த பெரிய ஆஃபர் | Sivakarthikeyan Offered Army Role After Amaran

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments