நடிகை பார்வதி நாயர் தமிழில் என்னை அறிந்தால், கோடிட்ட இடங்களை நிரப்புக போன்ற படங்களில் நடித்து இருக்கிறார்.
அடுத்து அவர் விஜய்யின் GOAT படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.
நீச்சல் உடை
தற்போது பார்வதி நாயர் ஊட்டிக்கு ட்ரிப் சென்று இருக்கிறார். அங்கு அவர் நீச்சல் உடையில் குளிக்கும் வீடியோ மற்றும் போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார்.
அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதோ..
@paro_nair #Ooty pic.twitter.com/oYbCVxTRMD
— Parthiban A (@ParthibanAPN) July 9, 2024