Friday, September 20, 2024
Homeசினிமாநீயா நானாவில் அனைவரையும் கண்கலங்க வைத்த பையனுக்கு உதவிய தளபதி விஜய்.. வீடியோ இதோ

நீயா நானாவில் அனைவரையும் கண்கலங்க வைத்த பையனுக்கு உதவிய தளபதி விஜய்.. வீடியோ இதோ


விஜய்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் தற்போது GOAT திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.



இதை தொடர்ந்து தளபதி 69ல் நடிக்கவுள்ளார். இதுவே விஜய்யின் கடைசி படம் ஆகும். இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், அக்டோபர் மாதம் படப்பிடிப்பு துவங்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

நீயா நானா



நேற்று விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில் படித்துக்கொண்டே வேலை பார்த்து வரும் மாணவ, மாணவிகளை வைத்து விவாதம் நடைபெற்றது. இதில் ஒரு பையன் தனது தாய்க்காக தான்படும் கஷ்டங்கள் குறித்து மனமுருகி பேசியிருந்தார்.

நீயா நானாவில் அனைவரையும் கண்கலங்க வைத்த பையனுக்கு உதவிய தளபதி விஜய்.. வீடியோ இதோ | Vijay Helped To Neeya Naana Working Student

உதவிய தளபதி விஜய்



இதை அறிந்த இசையமைப்பாளர் தமன் அந்த மையனுக்கு இருசக்கர வாகனம் வாங்கி தருகிறேன் என கூறியிருந்தார். இதனை தொடர்ந்து தளபதி விஜய்யும் உதவி செய்துள்ளார்.

நீயா நானாவில் அனைவரையும் கண்கலங்க வைத்த பையனுக்கு உதவிய தளபதி விஜய்.. வீடியோ இதோ | Vijay Helped To Neeya Naana Working Student

வீட்டிற்கு தேவையான பொருட்களையும், அவர்களின் வங்கி கணக்கில் ரூ. 25 ஆயிரமும், அவருடைய கல்லூரி படிப்பிற்கான செலவையும் ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளாராம்.

இதுகுறித்து அந்த பையனின் தாய் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

இதோ அந்த வீடியோ..



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments