Monday, May 12, 2025
Homeசினிமாபசங்க அதை சொன்னா நான் நம்ப மாட்டேன்: சாய் பல்லவி

பசங்க அதை சொன்னா நான் நம்ப மாட்டேன்: சாய் பல்லவி


நடிகை சாய் பல்லவியின் ஹோம்லி லுக் மற்றும் எதார்த்தமான நடிப்புக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது.

அவர் தற்போது சிவகார்த்திகேயன் உடன் அமரன் படத்தில் நடித்து இருக்கிறார்.

பசங்க சொன்னா..

சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய சாய் பல்லவி, ‘நான் அழகாக இருக்கிறேன் என பெண்கள் யாராவது சொன்னால் ஏற்றுக்கொள்வேன், ஆனால் ஆண்கள் சொன்னால் நம்ப மாட்டேன்’ என கூறி இருக்கிறார்.

“பசங்களை பொறுத்தவரை எல்லா பெண்களும் அழகு தான், அதனால் தான் அவர்கள் சொல்வதை நம்ப மாட்டேன்” என அவர் குறிப்பிட்டு இருக்கிறார். 

பசங்க அதை சொன்னா நான் நம்ப மாட்டேன்: சாய் பல்லவி | Sai Pallavi Talks About Her Beauty

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments