GOAT Live Updates
தளபதி விஜய் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் GOAT. இப்படத்தை முன்னணி இயக்குனரான வெங்கட் பிரபு இயக்க, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
தமிழகத்தில் காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி. ஆனால், மற்ற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் GOAT படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சி தரப்பட்டுள்ளது. இந்த நிலையில், அதிகாலை 4 மணி காட்சியில் படம் பார்த்த ரசிகர்கள் முதல் பாதி படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து எக்ஸ் வலைத்தளத்தில் தங்களது விமர்சனத்தை தெரிவித்துள்ளனர்.
படம் எப்படி இருக்கு
அதன்படி, GOAT படத்தின் முதல் பாதி எப்படி இருக்கிறது என்றும் பார்க்கலாம். ரசிகர்கள் தெரிவித்துள்ள விமர்சனத்தின்படி ” எதிர்பார்க்காத தளபதி விஜய்யின் என்ட்ரி, முதல் பாதி விறுவிறுப்பாக செல்கிறது. விசில் போடு பாடல் திரையரங்கில் பட்டையை கிளப்புகிறது. எதிர்பார்க்கமுடியாத ட்விஸ்ட் அண்ட் டர்ன்ஸ். குறிப்பாக இடைவேளை காட்சி வெறித்தனமாக இருந்தது” என தங்களது விமர்சனங்களை தெரிவித்துள்ளனர்.
முதல் பாதி படத்தின் விமர்சனமே சிறப்பாக வந்துள்ள நிலையில், இரண்டாம் பாதி எப்படி இருக்கும் என்று பொறுத்திருந்து பார்ப்போம். ரசிகர்களின் எக்ஸ் தள விமர்சன பதிவுகள்.
#TheGreatestOfAllTime
– Opening block💣
– One major suspense ❤️🔥
– Whistle podu Thalapathy Dance🕺
– The charming fun side of ThalapathyVijay😀
– Emotional family connect❣️
– Interval block 🔥Worth the first half🤩 pic.twitter.com/ZsLzWbvloj
— AmuthaBharathi (@CinemaWithAB) September 5, 2024
#TheGreatestOfAllTime First Half Review
Wammalee idhu dhan da CINEMA !! A Never seen .. Fast Paced first Half , Unexpected Intro , Whistle podu – a Perfect feast for fans 🧨💥Literally a Roller coaster Ride , Unexpected Twist & Turns .. Especially Interval Block … Hollywood… pic.twitter.com/rJA0H7qWZN
— Let’s X OTT GLOBAL (@LetsXOtt) September 5, 2024
#TheGOAT First Half Review 🍿
– A Grand and Racy Mass Entertainer with gripping screenplay from #VenkatPrabhu ..⭐
– #ThalapathyVijay Show all the way..💥 Shoulders the Film with his charm and performance..🔥
– Thalapathy intro was a Surprise & that episode was stylish..🤝
-…— Laxmi Kanth (@iammoviebuff007) September 5, 2024