டாப் சீரியல்கள்
சின்னத்திரை தான் இப்போது தமிழ் சினிமா ரசிகர்களின் உயிர் மூச்சாக உள்ளது.
படங்களை பற்றியும், அதில் வருபவர்களை தாண்டி சீரியல்கள், அதில் நடிக்கும் நடிகர்கள் குறித்து தான் இப்போது ரசிகர்கள் அதிகம் தேடுகிறார்கள்.
வாரா வாரம் நாம் தமிழ் சீரியல்களின் டிஆர்பி விவரத்தை காண்போம், அதில் எப்போதுமே சன் மற்றும் விஜய் டிவி சண்டை தான் இருக்கும்.
ஆனால் இந்த முறை கடுமையான போட்டி நடக்க அதில் சன் டிவி டாப் ஸ்கோர் செய்துள்ளது.
முழு விவரம்
விஜய் டிவி டிஆர்பி இப்போது ஒரு சீரியலை நம்பியே உள்ளது, அது சிறகடிக்க ஆசை சீரியல் தான். ஆனால் கடந்த சில வாரங்களாகவே இந்த தொடரின் டிஆர்பி குறைந்துகொண்டே வருகிறது.
ஆனால் சன் டிவி ஒரே சீரியலை நம்பி இல்லை, ஏகப்பட்ட தொடர்கள் டாப் ஸ்கோர் செய்து வருகிறது. தற்போது தற்போது 41வது வாரத்தில் தமிழ் சீரியல்கள் பெற்ற டிஆர்பி விவரங்களை காண்போம்.
- கயல்
- சிங்கப்பெண்ணே
- மூன்றுமுடிச்சு
- மருமகள்
- சுந்தரி
- ராமாயணம்
- சிறகடிக்க ஆசை
- மல்லி
- பாண்டியன் ஸ்டோர்ஸ்
- கார்த்திகை தீபம்