Monday, March 24, 2025
Homeசினிமாபல சோதனைகளை தாண்டி வெற்றிகாணும் நடிகர் அருண் விஜய்யின் சொத்து மதிப்பு... பிறந்தநாள் ஸ்பெஷல்

பல சோதனைகளை தாண்டி வெற்றிகாணும் நடிகர் அருண் விஜய்யின் சொத்து மதிப்பு… பிறந்தநாள் ஸ்பெஷல்


அருண் விஜய்

பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவில் களமிறங்குவது வழக்கமான ஒரு விஷயம் தான்.

அப்படி கடந்த 1995ம் ஆண்டு சுந்தர்.சியின் முறை மாப்பிள்ளை படத்தின் மூலம் தனது திரைப்பட பயணத்தை தொடங்கி பின் 1998ம் ஆண்டு துள்ளித் திரிந்த காலம் படத்தின் மூலம் தனது முதல் வெற்றியை கண்டவர் நடிகர் அருண் விஜய்.

கிட்டத்தட்ட 30 வருடங்களாக சினிமாவில் இருக்கும் இவர் குறைவான படங்களில் நடித்திருக்கிறார், அவருக்கு திரும்புமுனை படமாக அமைந்தது அஜித்துடன் நடித்த என்னை அறிந்தால் படம் தான்.

அடுத்து அருண் விஜய் நடிப்பில் வணங்கான் படம் வெளியாக இருக்கிறது.

பல சோதனைகளை தாண்டி வெற்றிகாணும் நடிகர் அருண் விஜய்யின் சொத்து மதிப்பு... பிறந்தநாள் ஸ்பெஷல் | Actor Arun Vijay Net Worth Details Birthday


சொத்து மதிப்பு


அருண் விஜய்க்கு, ஆர்த்தி என்பவருடன் திருமணம் நடக்க இரண்டு குழந்தைகள் உள்ளனர். கார் பிரியரான அருணிடம் மெர்சிடிஸ் பென்ஸ் உள்ளிட்ட உயர் ரக கார்கள் உள்ளன. அவர் BMW 7 சீரிஸ் காரையும் வைத்திருக்கிறார்.

பல சோதனைகளை தாண்டி வெற்றிகாணும் நடிகர் அருண் விஜய்யின் சொத்து மதிப்பு... பிறந்தநாள் ஸ்பெஷல் | Actor Arun Vijay Net Worth Details Birthday

அதன் விலை சுமார் ரூ. 1.65 கோடி. ரூ.46.64 லட்சம் மதிப்புள்ள ஜாகுவார் ஜே.எல்.ஆர். காரும் இவரிடம் உள்ளது. போர்சே, டொயோட்டா ஃபார்ச்சூனர் கார்களும் இவரிடம் உள்ளன.

அதோடு சுமார் 25 லட்சம் மதிப்பிலான சுசுகி ஹையபுசா, ராயல் என்ஃபீல்டு, யமஹா ரே உள்ளிட்ட பைக்குகள் உள்ளன. இன் சினிமாஸ் என்டர்டெயின்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் வைத்துள்ள இவரின் முழு சொத்து மதிப்பு ரூ. 80 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. 

பல சோதனைகளை தாண்டி வெற்றிகாணும் நடிகர் அருண் விஜய்யின் சொத்து மதிப்பு... பிறந்தநாள் ஸ்பெஷல் | Actor Arun Vijay Net Worth Details Birthday

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments