பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி, கடந்த 2020ம் ஆண்டு ஜுலை மாதம் விஜய் தொலைக்காட்சியில் தொடங்கப்பட்ட ஒரு தொடர்.
டிஆர்பியில் ஒரு காலத்தில் டாப்பில் இருந்த பாக்கியலட்சுமி சீரியல் இதுவரை 1220 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த வருடம் ஏப்ரல் மாதத்துடன் இந்த தொடர் முடிவுக்கு வரப்போவதாக சமூக வலைதளங்களில் சில செய்திகள் உலா வந்தன, ஆனால் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
கொண்டாட்டம்
சீரியல் ஒருபக்கம் ஹிட்டாக ஓட இன்னொரு பக்கம் படப்பிடிப்பு தளத்தில் நடிகை நேஹாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்துள்ளது.
அந்த வீடியோக்களும் வெளியாக நேஹா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.