Friday, February 7, 2025
Homeசினிமாபாக்கியலட்சுமி சீரியல் புகழ் சுசித்ரா தமிழில் இந்த தொடர் நடித்துள்ளாரா?.. எத்தனை பேர் கவனித்துள்ளீர்கள்

பாக்கியலட்சுமி சீரியல் புகழ் சுசித்ரா தமிழில் இந்த தொடர் நடித்துள்ளாரா?.. எத்தனை பேர் கவனித்துள்ளீர்கள்


பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி, ஒரு இல்லத்தரசியின் கதை என்ற அடைமொழியோடு இந்த தொடர் ஒளிபரப்பாக தொடங்கியது.

பாக்கியா என்ற கதாபாத்திரத்தை மையமாக கொண்டு ஒளிபரப்பாகும் இந்த தொடர் இப்போது அதிகம் மக்களின் வெறுப்பை சம்பாதித்து வருகிறது.

நாளுக்கு நாள் கோபியின் ஆட்டம் ஒரு எல்லையில்லாமல் போகிறது, பாக்கியாவை தனது குடும்பத்தினரிடம் இருந்து பிரிக்க அவர் ஒரு கேம் விளையாடி வருகிறார்.


முதல் சீரியல்

இந்த பாக்கியலட்சுமி சீரியல் மூலம் தமிழ் மக்களின் மனதை கவர்ந்த சுசித்ரா இந்த தொடருக்கு முன் ஒரு தமிழ் சீரியலில் நடித்துள்ளார்.

அதாவது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வந்த மாங்கல்ய சந்தோஷம் தொடரில் நாயகனின் அம்மாவாக சுசித்ரா நடித்து வந்துள்ளார்.

அந்த நேரத்தில் பாக்கியலட்சுமி தொடர் வாய்ப்பு வர அந்த தொடரில் இருந்து விலகி விஜய் டிவி தொடரில் நடிக்க தொடங்கி இருக்கிறார். 

பாக்கியலட்சுமி சீரியல் புகழ் சுசித்ரா தமிழில் இந்த தொடர் நடித்துள்ளாரா?.. எத்தனை பேர் கவனித்துள்ளீர்கள் | Baakiyalakshmi Suchithra First Serial In Tamil

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments