Monday, January 13, 2025
Homeசினிமாபாண்டியன் ஸ்டோர்ஸ் 2ல் முக்கிய நடிகர் மாற்றம்! ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர்

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2ல் முக்கிய நடிகர் மாற்றம்! ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர்


விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் எவ்வளவு பெரிய ஹிட் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. அண்னன் தம்பி கூட்டு குடும்ப கதையை வைத்து இதன் கதை பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது.

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் அப்பா – மகன் செண்டிமெண்ட் தான் கதை.

நடிகர் மாற்றம்

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2ல் செந்தில் என்ற ரோலில் நடித்து வந்த வசந்த் வசி தற்போது தொடரில் இருந்து வெளியேறுகிறார்.

அவருக்கு பதிலாக நடிகர் வெங்கட் ரங்கநாதன் இனி அந்த ரோலில் நடிக்க இருக்கிறார் என தகவல் வந்திருக்கிறது. இதற்கு முன் பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகத்தில் அவர் ஜீவா ரோலில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனால் மீண்டும் மீனா – ஜீவா ஜோடி வருகிறது என ரசிகர்கள் குஷியாகி இருக்கின்றனர். 

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2ல் முக்கிய நடிகர் மாற்றம்! ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர் | Pandian Stores 2 Venkat To Replace Vasanth Vasi

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments