Tuesday, February 18, 2025
Homeசினிமாபாலத்தில் இருந்து கீழே குதிக்கும் காட்சி, முக்கியமான இடத்தில் நடந்த சிவகார்த்திகேயன் படப்பிடிப்பு... வைரல் வீடியோ...

பாலத்தில் இருந்து கீழே குதிக்கும் காட்சி, முக்கியமான இடத்தில் நடந்த சிவகார்த்திகேயன் படப்பிடிப்பு… வைரல் வீடியோ இதோ


சிவகார்த்திகேயன்

அமரன் என்ற வெற்றிப் படத்தை கொடுத்து வசூல் நாயகனாக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன்

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தயாரான இப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்தார்கள். 

உண்மை கதையை மையமாக கொண்டு வெளியான இப்படத்தை ரசிகர்கள் நல்ல முறையில் கொண்டாடி படத்தையும் ஹிட் படம் லிஸ்டில் சேர்த்துள்ளனர். 

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஹவுஸ் புல்லாக படம் ஒளிபரப்பாகி வருவதால் ஓடிடி ரிலீஸ் 8 வாரங்கள் பிறகே வெளியாக இருக்கிறது. 

வைரல் வீடியோ

அமரன் படத்தை ரசிகர்கள் இப்போதும் கொண்டாடி வர சிவகார்த்திகேயன் தனது பட வேலைகளில் பிஸியாகிவிட்டார். அதாவது ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைந்து சிவகார்த்திகேயன் தனது புதிய படத்தில் நடித்து வருகிறார். 

பெருங்களத்தூரில் உள்ள பாலத்தின் இருந்து சிவகார்த்திகேயன் குதிக்கும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது. 



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments