சாரா அலிகான்
பாலிவுட் சினிமாவில் Nepotism என்ற பிரச்சனை அதிகம் உள்ளது.
அதாவது பிரபலங்களின் வாரிசுகள் தான் சினிமாவை ஆழ்கிறார்கள், திறமை இருந்தும் சினிமா பின்னணியில் இல்லாமல் நுழைபவர்களுக்கு எந்த ஒரு வாய்ப்பும் கிடைப்பது இல்லை என்பது பெரிய குற்றச்சாட்டாக உள்ளது.
இப்படியொரு பிரச்சனைக்கு நடுவில் தான் பிரபல நடிகர் சயீப் அலிகான் மகள் என்ற அடையாளத்துடன் சினிமாவில் நாயகியாக நுழைந்தவர் தான் சாரா அலிகான்.
அப்பா பெயரை கொண்டு நடிக்க வந்தாலும் இவர் தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை உருவாக்கி வருகிறார். இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட சில அழகிய புகைப்படங்கள் இதோ,