கியாரா அத்வானி
சினிமா ரசிக்கும் மக்கள் இப்போது எல்லா மொழி படங்களையும் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். இதனால் எல்லா மொழி நாயகிகளும் அதிகம் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்கள்.
ஹிந்தி மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ள கியாரா அத்வானி பிரபல நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
தற்போது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.
தமிழ் ரசிகர்கள் அதிகம் கொண்டாடும் நடிகை கியாரா அத்வானியின் அழகிய புகைப்படங்கள் இதோ,