நடிகை ஊர்ஃப்பி ஜாவித் பாலிவுட்டில் சர்ச்சைகளுக்கு பெயர்போனவர். அவ்வப்போது அவர் மிகவும் வித்தியாசமான உடைகளில் வந்து இணையத்தில் வைரல் ஆவார்.
அது வைரல் ஆக வேண்டும் என்பதற்காகவே டிசைன் செய்யப்பட்ட உடையாக இருக்கும்.
விழுந்த போன்
நடிகை ஊர்ஃபி தற்போது பால்கனியில் நின்று செல்பி எடுத்தபோது அவரது போன் தவறி கீழே விழுந்துவிடுகிறது. ஆனால் அதை கீழே இருக்கும் ஒருவர் கேட்ச் பிடித்துவிட்டாராம்.
பல அடுக்கு மாடியில் இருந்து விழுந்ததால் போன் அதிகம் டேமேஜ் ஆகி இருக்கிறது. அதை அவரே வீடியோவில் காட்டி இருக்கிறார்.