Friday, September 20, 2024
Homeசினிமாபா. ரஞ்சித்துக்கு அட்வைஸ் கொடுத்த GOAT இயக்குனர் வெங்கட் பிரபு .. என்ன பாருங்க

பா. ரஞ்சித்துக்கு அட்வைஸ் கொடுத்த GOAT இயக்குனர் வெங்கட் பிரபு .. என்ன பாருங்க


வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. ரசிகர்கள் இந்த படத்தின் மேல் பெரும் எதிர்பார்ப்பு வைத்துள்ளனர் அதற்கு முக்கிய காரணம் படத்தில் நிறைய ட்விஸ்ட் உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது, பல பேட்டிகளில் படக்குழு மற்றும் வெங்கட் பிரபு கலந்து கொண்டு GOAT படத்தை பற்றி பேசி வருகின்றனர். அந்த வகையில் பேட்டி ஒன்றில் வெங்கட் பிரபு இயக்குனர் பா.ரஞ்சித் குறித்து பேசியுள்ளார்.

அட்வைஸ்

அந்த பேட்டியில், “பா.ரஞ்சித் என்னிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். அவர் இயக்கத்தில் வெளிவந்த மெட்ராஸ் மற்றும் சார்பட்டாபரம்பரை போன்ற படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.


ரஞ்சித் கமர்ஷியல் படங்களை எடுக்க வேண்டும். அவருக்குள் கமர்ஷியல் இயக்குனர் ஒருவர் இருக்கிறார். அவர் படங்கள் பேசும் அரசியல் எனக்கு புரியவில்லை. எனக்கு அரசியல் எல்லாம் தெரியாது. அவர் கமர்ஷியல் படங்கள் எடுத்தால் நன்றாக இருக்கும் என வெங்கட் பிரபு தெரிவித்து இருக்கிறார். 

பா. ரஞ்சித்துக்கு அட்வைஸ் கொடுத்த GOAT இயக்குனர் வெங்கட் பிரபு .. என்ன பாருங்க | Venkat Prabhu Advice To Pa Ranjith

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments